Saturday, 21 September 2013

ஐங்கரனை தொழுது 
அச்சமின்றி 
எழுத வந்திருக்கேன்!



எண்ணங்களை வெல்வதும் எண்ணங்களே !

அவ்வப்போது எனது சில எண்ணங்களுடன் 
இங்கு வருவேன் 
உங்களுடன் பகிர பழக !

இது எனது முதல் முயற்சி.

இதற்கு பொறுமையுடன் உதவிய
திரு.சதீஷ்குமார் பிரணதார்த்தி அவர்களுக்கு
எனது முதல் நன்றி..

படித்து சகித்து ஆதரவு நல்கும் 
உங்களின் இனிய உள்ளங்களுக்கு 
எனது தொடரும் நன்றி  !




8 comments:

  1. வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் செல்வி.மாலா.

    ReplyDelete
  3. விடாமுயற்சியும் அர்பணிப்பு உணர்வும் இருந்தால் வழி தானே கிடைக்கும் என்பதற்கு நீங்களே ஒரு மிகச்சிறந்த உதாரணம். மென்மேலும் வளர்க!

    ReplyDelete
  4. சூப்பர் மாலாக்கா.. வாழ்த்துக்கள்! ப்ளாகுலகுக்கு வருக வருகவென்று வரவேற்கின்றேன்! வாழ்க, வளர்க

    ReplyDelete
  5. வாழ்த்த வயது தேவையில்லை வாயும் ,கையும் இருந்தால் போதும் என்பது என் கொள்கை .
    எழுத்தால், எண்ணத்தால் இணைந்திருப்போம் .

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள். வெற்றி உண்டாகட்டும்.

    ReplyDelete
  7. வாழ்த்துகள்!

    ReplyDelete